Monday, January 21, 2008

நியதி

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.
:: எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.
:: எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.
:: உன்னுடையதை எதை இழந்தாய் எதற்காக நீ அழுகிறாய்?
:: எதை நீ கொண்டு வந்தாய் ? அதை நீ இழப்பதற்கு.
:: எதை நீ படைத்திருக்கிறாய், அது வீணாகுவதற்கு.
:: எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே
எடுக்கப்பட்டது.
:: எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
:: எது இன்று உன்னுடையதோ, அது நாளை
மற்றொவருடையதாகிறது.
:: மற்றொரு நாள் அது வேறொருவருடைதாகும்.
:: இந்த மாற்றம் உலக நியதியாகும்

No comments: